கோலாலம்பூர் முருகன் கோயிலில் கோலாகலமாய் திருவிழா

 இன்று தைப்பூசத் திருநாள் 

முருகப்பெருமானின் ஆலயத்தில் சிறப்பு மிக்க  வழிபாடு நடக்கும்.


 பக்தர்கள் திரளாக சென்று முருகனை வேண்டி  வாழ்வில் நலம் பெற  பிரார்த்தனை செய்வார்கள்.


 உலகெங்கிலும் இருக்கும் முருக ஆலயத்தில்  மக்கள் கூட்டம் இருக்கும்.


 காவடி எடுத்தும், பூந் தேர் குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள்.


 மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் இருக்கும் முத்துக்குமரன்  ஆலயம் உலகப் பிரசித்தி பெற்றதும், அங்கிருக்கும் முருகக்கடவுள் வடிவத்திலே தனித்தன்மை வாய்ந்ததாகவும் இருக்கும்.


 "கோலாலம்பூர் முருகன் கோயிலில் கோலாகலமாய் திருவிழா'' என்னும் பாடல் எழுத எனக்கு வாய்ப்பு கிடைத்தது.


 அதனை வீடியோ படமாக எடுத்தவர் மதிப்புக்குரிய திரு. உமாகாந்தன் அவர்கள்.


 தைப்பூசத் திருநாளில் இப்பாடலை கேட்டும் பார்த்தும் இன்புறுங்கள்.


 முருகா சரணம் கந்தா சரணம் கதிர்வேலா சரணம் சண்முகா சரணம்.

 சரவணபவ ஓம்
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,