தைப்பூசம்/ கைவேலே நாளும் நம் காப்பு.

 தைப்பூசம்

          **

     பலவிகற்ப     இன்னிசை      வெண்பா


          **.

   




தைப்பூச

   நன்னாளில்

      தங்களின்

        எண்ணங்கள்


கைக்கூடி

  வந்தாள

    கந்தனை

       வேண்டினேன்


வைதாரும்

   நன்றாக

      வாழவே

       செய்கின்ற


மெய்யான

   வேலனே

      மீட்பு.  

       **..............................................................................................

திருச்செந்தூர் முருகன் பாடல் | கவிஞர் ச.பொன்மணி |

 முருகன் அவன் துணை


பாடல், இசை, குரல் & ஒளிவடிவம் கவிஞர் ச.பொன்மணி


''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

தைப்பூச

  நன்னாளில்

    தங்களின்

      எண்ணங்கள்


கைக்கூடி

   வந்தாள

     கந்தனை

       வேண்டினேன்


 வைதாரும்

   நன்றாக

      வாழவே

         வைக்கின்ற


   கைவேலே

     நாளும் நம்

       காப்பு.


-----ச,பொன்மணி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,