பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்
பெண்களுக்கான எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்!அவசியம் படிங்க!
பெண்களின் ஆரோக்கியத்திற்கு தேவையான எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள் பற்றி அறிவோம்.
🔹முட்டைகோஸில் அதிகளவு ஈஸ்ட்ரோஜென் இருப்பதால் ,இதை கோதுமை உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்று வரமால் தடுக்கும்.
🔹தினமும் பெண்கள் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் மார்பக புற்று நோய் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
🔹பெண்கள் மாதவிடாய் காலங்களில் காலை உணவாக கார்ன் பிளக்ஸ் சாப்பிட்டு வந்தால்,மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மன அழுத்தம்,பயம்,பதற்றம் போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
🔹கர்ப்பிணி பெண்கள் காலை உணவை சீக்கிரமாக சாப்பிட்டு விட வேண்டும்.இவ்வாறு சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையாமல் இருக்கும்.அதே போல் அடிக்கடி மயக்கம் வராமலும் இருக்கும்.
🔹பிரசவ காலத்திற்கு பிறகு பெண்கள் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.அப்போது வயிற்றில் உள்ள தசைகள் வலிமையாக இருக்கும்.
🔹உடலுக்கு இயற்கையாகவே குளிர்ச்சி அளிக்கும் வாழைப்பழத்தை தினமும் கர்ப்பிணி பெண்கள் உண்ண வேண்டும்.அப்போது தான் உடல் சூடு தணியும்.
Comments