கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி
கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
நிறுவனங்களின் தடுப்பூசிக்கு
அவசர கால பயன்பாட்டுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது.
அவசர கால பயன்பாட்டுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு அனுமதி அளிக்கப்படுகிறது. இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனைகளில் தடுப்பூசி பாதுகாப்பானது என்பது தெரியவந்துள்ளது.
2 தடுப்பூசிகளையும் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில் பராமரிக்கலாம்.கேடிலா நிறுவனத்தின் தடுப்பூசிக்கு 3-வது கட்ட சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ” என்றார்.
இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி சோமானி இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்க மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு பரிந்து செய்தது. கோவிஷீல்டு பரிசோதனை தொடர்பான விவரங்களை ஆய்வு செய்தோம்
Comments