#முடிவளர்ச்சிக்கும்_மற்றும் #கருமையான_நிறத்துக்கும்…

 #முடிவளர்ச்சிக்கும்_மற்றும்

#கருமையான_நிறத்துக்கும்…

#தேவையான_பொருட்கள்❓


கரிசாலை          -125 கிராம்


அதிமதுரம்         -125 கிராம்


கருப்பு எள்         -125 கிராம்


நெல்லிக்காய்   - 125 கிராம்


நல்லெண்ணெய் -  1\2  லிட்டர்


#செய்முறை❓

   

கரிசாலை,அதிமதுரம்,நெல்லி,எள் சூரணமாக செய்துகொள்ளவும். பாத்திரத்தில் தண்ணீர் 1 1/2 லிட்டர் ஊற்றி மேற்படி சூரணங்களை கலக்கவும்.கஷாயம் 1/2 லிட்டராக வரும் வரை சிறுதீயில் காய்ச்சவும்.அளவு வந்தவுடன் வடிகட்டி எண்ணெயுடன் கலந்து மீண்டும் சிறுதீயில் காய்ச்சி எண்ணெய் பதத்தில் வடிகட்டி கண்ணாடி புட்டியில் வைக்கவும்.


#பயன்டுத்தும்_முறை❓


 இந்த எண்ணெயை தலையில் தடவிக்  கொண்டு ஒருமணிநேரம் கழித்து குளிக்கவும்.முடி நன்கு வளரும் நாள்பட இலநரை மாறும்.

  

ஆண்களுக்கு இரவு படுக்கும் முன் முகத்தில் தடவ மீசை,தாடி நன்கு கறுகறுவென வளரும்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,