கலீல் ஜிப்ரான்
கலீல் ஜிப்ரான் பிறந்த நாள் இன்று ஜனவரி 6
கலீல் ஜிப்ரான் என்று அழைக்கப்பெற்ற ஜிப்ரான் கலீல் ஜிப்ரான்,( ஜனவரி 6, 1883 – ஏப்ரல் 10, 1931), ஒரு லெபனானிய, அமெரிக்க ஓவியர், கவிஞர் மற்றும் எழுத்தாளர் ஆவார். பஷ்றி நகரில் பிறந்து, சிறுவயதில் 1895 இல் அமெரிக்க ஐக்கிய நாட்டுக்கு அவரது தாய், சகோதரி, சகோதரன் ஆகியோருடன் குடிபெயர்ந்து, அங்கேயே கலை கற்று தன்னுடைய இலக்கியப் பணியை துவங்கினார்.
இணையத்தில் இருந்து எடுத்தது
Comments