தமிழகம் முழுவதும் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான சேவை

 பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு அரசு பேருந்துகளுக்கான சேவை தொடங்கியது

* சென்னையில் வழக்கமாக இயக்கப்படும்

பேருந்துகள், சிறப்புப் பேருந்துகள் என இன்று 2,226 பேருந்துகள் இயக்கம்..சென்னையிலிருந்து ஜன.13 வரை வெளியூர்களுக்கு 3 நாள்களுக்கு 10,228 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன
* பொங்கல் முடிந்து சென்னை திரும்புவோருக்காக ஜன.17 முதல் 19ஆம் தேதி வரை 9,120 பேருந்துகள் இயக்கம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி