முதல்வருக்கு திருநங்கைகள் வேண்டுகோள்
முதல்வருக்கு திருநங்கைகள் வேண்டுகோள்
- திருநங்கை நலசமூக மாநில தலைவர் இனியா சமூக ஆர்வலர்-
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு திருநங்கைகள் வேண்டுக்கோள் வைத்துள்ளனர்.
தமிழக அரசு அனைவரும்
பொங்கல் பண்டிகை கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு
பொங்கல் பரிசாக ரூபாய் 2500
ஜனவரி 4 முதல் வழங்கப்பட உள்ளது.
கடந்த காலத்தில் பொது வினியோகம் திட்டத்தின் படி கொரோனா காலக்கட்டத்தில்
ரூபாய் ஆயிரம் இரண்டு தவணையாக வழங்கப்பட்டது.
இது கொரோனா
நலிவடைந்த நேரத்தில்
திருநங்கையர்களுக்கு வழங்கப்படவில்லை.
மேலும் கொரோனா காலக்கட்டத்தில் தொழில் துறை நலிவடைந்த நேரத்தில்
திருநங்கையர்கள்
சமூக பணிகளற்றி
முதல்வர் அவர்களின் நன்மதிப்பையும் பெற்றனர்.
வேலைவாய்ப்பின்றி
வறுமையில் வாடி துன்பப்படும்
திருநங்கைகளுக்கு தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள அரவாணிகள் நல வாரிய அட்டையின் மூலமாக அனைத்து
பொங்கல் பரிசு ரூபாய் 2500 பொது வினியோகம் திட்டத்தின் படி
தமிழக அரசு உடனடியாக
பொங்கல் பரிசாக ரூபாய் 2500
ஜனவரி 4 முதல்
அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை அனைத்து சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
Comments