வஜ்ஜிரவல்லி என்ற பிரண்டை....
வஜ்ஜிரவல்லி என்ற பிரண்டை....
பிரண்டையையின் நுனி கொழுந்தை முறைப்படி துவையல் செய்து மதிய உணவில் சாப்பிட்டு வந்தால் வாயு, மூலம் போன்ற உபாதைகள், நீங்கி மலச்சிக்கல், செரியாமை, பசியின்மை, ருசியிண்மை போன்ற உபாதைகளும் படிபடியாக நீங்கும், இதனை சாறு எடுத்து அத்துடன் புளி உப்பு சேர்த்து கொதிக்க வைத்து அடிபட்ட வீக்கம், சுளுக்கு, ரத்தகட்டு போன்ற உபாதைகளுக்கு பத்தாக போட்டுவர உபாதைகள் தீரும், இதன் வேரை சூரணம் செய்து வைத்து கொண்டு தினம் காலை மாலை என ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர எலும்புகள் பலம் பெறும்,
Comments