மா.செங்குட்டுவன் பிறந்த நாள்
மா.செங்குட்டுவன் பிறந்த நாள் இன்று ஜனவரி 8
மா.செங்குட்டுவன் (சனவரி 8, 1928) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், அரசியல் சமூகச் செயல்பாட்டாளர் எனப் பல தகுதிகள் கொண்டவர். ஏறக்குறைய 20 நூல்கள் எழுதியுள்ளார். கவிக்கொண்டல் என்னும் அடை மொழியால் அறியப்படும் ஓர் அறிஞர் ஆவார். மீண்டும் கவிக்கொண்டல் என்னும் இதழைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
Comments