‘எங்க ஊரு பூக்காரி’

 

‘எங்க ஊரு பூக்காரி’  படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை எம்.எம்  தியேட்டர்ல  மிகவும் பிரமாண்டமாக  நடைபெற்றது

.  இது ஒரு கமர்சியல்  படம்


 


  . இந்த படத்தின் இயக்குனர் வசந்த சேகர் இந்த திரைப்படத்தைப்பற்றி சொல்லும் போது  எங்க ஊரு பூக்காரி திரைப்படம் குடும்பத்துடன் அமர்ந்து காண வேண்டிய படம் என்றார்.

இப்படம் நாளை 29.01.2021  திரைக்கு வர விருக்கிறது.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளர்  :கெளதம்

இசை ,பாடல் :  நெசமானவன்

எடிட்டிங்  : ரமேஷ்

நடனம்  : ராம் முருகேஷ்

ஸ்டூடியோ :  சரத் ஸ்டூடியோ

இணை இயக்குனர் :  சண்முகம்

நடிப்பு :

சிவநாதன், ஞானபிரகாசம். மோகன் ராஜ். முருகன். மாலிக்பாய்

காந்தி மற்றும் பலர்


இந்த படத்தில் நடித்த அனைத்து டெக்னிசியன்களுக்கும் அனைத்து  பத்திரிகை மற்றும் அனைத்து டிஜிட்டல் மீடியாக்களுக்கும் தனது நன்றியை இயக்குனர் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,