வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம்

 வாட்ஸ்-அப் பயன்படுத்துவோரின் விபரங்கள் முகநூல் நிறுவனங்களுக்கு பகிரப்படமாட்டாது என வாட்ஸ்-அப் நிறுவனம் அறிவிச்சிருக்குதுது. தனிநபர் தகவல்கல் முகநூல் நிறுவனத்துக்கு தரப்பட மாட்டாது என்றும் வாட்ஸ்-அப் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. வாட்ஸ்அப் புது பிரைவசி பாலிசிக்கு உலகம் முழுக்க எதிர்ப்பு கிளம்பியதோடு, பலரும் சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற செயலிகளை பயன்படுத்த போவதாக தெரிவிச்சு வாராங்க.


இந் நிலையில், வாட்ஸ்அப் பிரைவசி பாலிசி குறித்து அந்நிறுவனம் ஏழு வரியில் புது விளக்கம் அளித்து உள்ளது.
- வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் அனுப்பும் தனிப்பட்ட குறுந்தகவல்களை பார்க்கவோ அல்லது அழைப்புகளை கேட்கவோ செய்யாது.
- குறுந்தகவல் அனுப்புவோர் மற்றும் அழைப்பை மேற்கொள்வது யார் என்பதை வாட்ஸ்அப் கண்காணிக்காது.
- வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் பயனர் பகிர்ந்து கொள்ளும் லொகேஷனை பார்க்க முடியாது.
- வாட்ஸ்அப் பயனரின் காண்டாக்ட்களை பேஸ்புக்குடன் பகிர்ந்து கொள்ளாது.
- வாட்ஸ்அப் குரூப்கள் தொடர்ந்து தனியாகவே செயல்படும்.
- குறுந்தகவல் மறைந்து போக செய்யும் வசதி வழங்கப்படுகிறது.
- பயனர் தங்களின் டேட்டாவை டவுன்லோட் செய்ய முடியும்.
அப்படீன்னு இப்ப வாட்ஸ்அப் தெரிவிச்சு இருக்குது.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,