APKT புகழ் ஸ்ரீதரின் மனைவி திருமதி உஷா அவர்கள் மறைவு

 மறைவு



அனாதை பிரேத கைங்கர்யம் அறக்கட்டளை மூலம் நூற்றுக்கணக்கான அனாதைப்பிணங்களை எரியூட்டியும் புதைத்தும் சேவை புரியும் APKT புகழ் ஸ்ரீதரின் மனைவி திருமதி உஷா அவர்கள் 16-2-21 விடியற் காலை இறைவனடி சேர்ந்தார். ஸ்ரீதர் தம்பதிகள் காஞ்சிகாமகோடி மடாதிபதிகள் ஆசிர்வாதத்துடன் ஆரம்பித்த புனிதப் பணி இன்று நிறையதன்னார்வலர்கள் துணையுடன் அமோகமாக நடந்து வருகிறது.

 குடும்பத்துடன் இப்பணியைச்செய்யும் ஸ்ரீதருக்குத் தக்க பக்க பலமாக உஷா அவர்கள் இருந்தார். அவர் செய்கிற ஒவ்வொரு நற்பணியிலும் ஆர்வமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட திருமதி உஷா அவர்கள் ஆன்மாசாந்தியடைய வேண்டுகிறோம்.


தகவல் ஸ்ரீதர் சாமா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி