இலந்தை பழம்

 இலந்தை பழம்


இந்த மாதம் உண்ணவேண்டிய பழம்




🍊  இந்த பழத்தை நாம் அதிகம் தவிர்த்து வருகிறோம். அதில் புழுக்கள் இருக்கின்றன என்று


அந்த புழுவிற்கு தெரிகிறது இது ஒரு அற்புதமான அதிகம் சத்துக்கள் நிறைந்த பழம் என்று


🍊 இதில் விட்டமின் ஏ சத்துக்கள், இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. இதனால் எலும்புகள் பலம்பெறும் பற்கள் உறுதி பெறும்.


🍊 குமட்டல் வாந்தி போன்றவற்றை நிறுத்தக் கூடிய ஆற்றல் உள்ளது.


🍊 உடலிலுள்ள சீதோஷ்ண நிலையை சமப்படுத்த கூடியது.


🍊 உடல் வெப்பத்தை தணிக்கும்.


🍊 இந்த சக்தியை அதிகரிக்கும். பசியை தூண்டும்.


🍊 மூளையை சுறுசுறுப்படையச் வைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும்.


🍊 காய்ச்சல், சளி ,இருமல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த பலத்துடன் குறுமிளகு கலந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.


🍊 இளநரை வராமல் தடுக்கக்கூடிய ஆற்றல் இந்த பழத்திற்கு உண்டு.


🍊 வாய்ப்புண், வயிற்றுப்புண், பல் ஈறுகளில் ரத்தக் கசிவு, பல் கூச்சம் போன்றவற்றைப் போக்கும்.


🍊 இலந்தைப் பழம் சாப்பிடுவதால் உமிழ்நீர் சுரப்பு அதிகரிக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,