டி. ராமாநாயுடு
டி. ராமாநாயுடு மறைந்த நாளின்று
டி.ராமா நாயுடு.தெலுங்கு முன்னணி ஹீரோவாக வலம் வரும் வெங்கடேஷின் தந்தையும், ராணா டகுபதியின் தாத்தாவுமாவார்
1963ல் ஒரு தயாரிப்பாளராக அடியெடுத்துவைத்த இவர் ஒருசில படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.
சிவாஜி கணேசன் நடித்த ‘வசந்த மாளிகை’ ரஜினிகாந்த் நடித்த ‘தனிக்காட்டு ராஜா’, உள்பட ஏராளமான தமிழ், தெலுங்கு, இந்தி என 130 திரைப்படங்களை தயாரித்த ஒரே தயாரிப்பாளர் என்கிற சாதனைக்காக கின்னஸ் புத்தகத்திலும் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.
Comments