திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில் பத்தாம் திருவிழா தேரோட்டம்.
திருச்செந்தூர் மாசிப்பெருந்திருவிழாவில்
இன்று பத்தாம் திருவிழா தேரோட்டம்.
குமரவிடங்கப்பெருமானாக
அடியவர் புடைசூழ அலைவாயழகன் அருள் வழங்கினார்.
"உயர்ந்த நிலையை அடைய
தேரே உருவகமாம்.
அயர்ந்தே தளராமல் அனைவரும் உழைக்கனுமாம்.
எரின் முனையாக எண்ணம் நிறைவேற
வேரில் நீராக வேலன் துணை வருவான்.
videolink
தேர்த்திருவிழா நாளில் தேரோட்டப்பாடல்
பாடல், இசை, குரல் கவிஞர் ச.பொன்மணி
Comments