காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி"

 காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி"

சம்பந்தர் பாடும்போது காதலென்பது பக்தி., "காதல் திருமகன்" ராமனை தசரதன் குறித்த போது காதலென்பது அன்பு., "ஆதலினால் காதல் செய்வீர்" பாரதி பாடிய போது காதலென்பது ஆண்-பெண் நட்பு., "முதியோர் காதல்" எழுதியபோது காதலென்பது உடல் கடந்த உணர்வு நிலை., எப்படியாயினும், சொல்லுக்குப் பொருள் சொல்லோடு மட்டுமில்லை- இடத்தோடும் இழைந்திருக்கிறது..! "நய்யப்பட்ட துணியிலும் பின்னப்பட்ட வலையிலும் சிக்காமல் சிதறி ஓடும் தண்ணீரை போலவே அவ்வளவு எளிதில் யாரும் "காதலை கைதுசெய்து விட முடியாது"...

#மனதின்ஓசைகள் #மஞ்சுளாயுகேஷ்.


Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி