பிடல் காஸ்ட்ரோ

 பிப்ரவரி 16, 1959 - பிடல் காஸ்ட்ரோ கியூபாவின் புதிய தலைவரானார்.






1959 இல் புரட்சியை வழிநடத்தி புல்ஜென்சியோ பட்டீஸ்டாவை அதிபர் பதவியில் இருந்து அகற்றிய பிடல் காஸ்ட்ரோ , பிப்ரவரி மாதம் 16 ஆம் நாள் கியூபாவின் 16 ஆவது பிரதம மந்திரியாக தலைவராக பொறுப்பேற்றார் . 1959 முதல் 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல் 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். கியூபாவின் அரசுத் தலைவராக காஸ்ட்ரோ பொறுப்பேற்க பின்னர் அமேரிக்கா அந்நாட்டின் மீது தொடர்ந்து பல்வேறு நெருக்கடிகளை கொண்டு வந்த போதிலும் அவையனைத்தையும் துணிவுடன் எதிர்த்து முறியடித்து கியூபாவை ஒரு வளர்ச்சி மிக்க நாடாக்கிக் காட்டினார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,