சச்சின் டெண்டுல்கர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு

 பாஜக ஆதரவு நிலையிலுள்ள சச்சின் டெண்டுல்கர் டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு அளிப்பவர்களை எதிர்த்து வருகிறார்.



இதற்கிடையில்

ஐபிஎல் ஏலத்தில்

அனுபவமே இல்லாத பங்கேற்க சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது.


2021 ஐபிஎல் தொடருக்காக 8 அணிகளும் சேர்த்து மொத்தம் 57 வீரர்களை விடுவித்த நிலையில் ஐபிஎல் ஏலம் சென்னையில் பிப்ரவரி 18-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் சென்னையில் முதல் முறையாக அதற்கான ஏலம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


இந்தாண்டு நடைபெறவுள்ள ஏலத்தில் பங்கேற்க மொத்தம் 1097 வீரர்கள் பதிவு செய்துள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 18 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என தெரிவித்தப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர எந்தெந்த நாட்டில் இருந்து எவ்வளவு வீரர்கள் பதிவு செய்திருக்கிறார்கள் என் விவரமும் வெளியிடப்பட்டு இருக்கிறது.


இந்நிலையில், இந்திய கிர்க்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்துள்ளார்.


இது நெட்டிசன்கள் மத்தியில் பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.


அனுபவம் இல்லாத ஓர் வீரருக்கு

ஏலத்தில் அவருக்கான குறைந்தபட்ச விலை 20 லட்சம் என்று கூறப்படுகிறது.


விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர் யாரு உடைய உதவியால்

அர்ஜுன் டெண்டுல்கர் பெயரை ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் பங்கேற்க பதிவு செய்தார் என்ற கேள்வி சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,