கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு தினம்
கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விழிப்புணர்வு தினம் இன்று
.
(Innovation Day)
( 16 பிப்ரவரி 2020 )
Society of Chemical Industry அமைப்பினரால் வெளியுலகம் அறியாத கண்டுபிடிப்பாளர்கள், தொழிநுட்ப வல்லுனர்களின் கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டுவரும் விழிப்புணர்வு தினமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
Comments