கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் கிரீன் டீ

ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் கிரீன் டீ !!



ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.



# உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்தது தேவையற்ற கொழுப்பை குறைத்தது உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.

 


# ரத்த குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது. இதய நோய் வராமல் தடுக்கிறது.


 

# ரத்தத்தில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. உடலில் உள்ள திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.

 


# புற்றுநோய் வராமல் தடுக்கிறது. புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கிறது.

 


# எலும்பில் உள்ள தாதுபொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.

 


# பற்களில் ஏற்படும் பல் சொத்தையை தடுக்கிறது. வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது

🔵🟣

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி