தமிழ் நாட்டின் புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்களின் பட்டியல் :–

 தமிழ் நாட்டின் புகழ் பெற்ற பிள்ளையார் கோவில்களின் பட்டியல் :–







முக்குறுணி விநாயகர் — மதுரை மீனாட்சி கோவில்


விபூதிப் பிள்ளையார் – மதுரை மீனாட்சி கோவில்


நேரு ஆலால சுந்தர விநாயகர் – மதுரை


குடைவரைப் பிள்ளையார் — திருப்பறங்குன்றம் கோவில்


கரும்பாயிரம் பிள்ளையார் – கும்பகோணம்


அழகிய விநாயகர் – திருவாவடுதுறை


ஆண்ட பிள்ளையார் – திருநறையூர் சித்தீச்சுரம்


ஆதி விநாயகன் – திருவையாறு


🌹🌷🌺🌸🌻🐚🌻🌸🌺🌷🌹


ஆழத்துப்பிள்ளையார் – திருமுதுகுன்றம்


உச்சிப் பிள்ளையார் – திருச்சிராப்பள்ளி


ஓலமிட்ட பிள்ளையார் – திருவையாறு


கங்கைக் கணபதி – குடந்தை கீழ்க்கோட்டம்


கடுக்காய்ப் பிள்ளையார் – திருக்காறாயில்


கருக்கடி விநாயகர் – திருக்கச்சூர்


கள்ள வாரணப் பிள்ளையார் – திருக்கடவூர்


கற்பகப் பிள்ளையார் – கடிக்குளம், திருக்காவூர்



கற்பக விநாயகர்– பிள்ளையார்பட்டி


கூப்பிடு பிள்ளையார் – திருமுருகன் பூண்டி


கைகாட்டு பிள்ளையார் – திரு நாட்டியத்தான்குடி


கோடி விநாயகர் – கொட்டையூர்


சிந்தாமணி கணபதி-திருமறைக்காடு


சுந்தர கணபதி- கீழ்வேளூர், திருமழபாடி


சூதவனப் பிள்ளையார்- திருவுச்சாத்தனம்


செவிசாய்த்த விநாயகர் – அன்பிலாந்துறை


சொர்ண விநாயகர் – திருநள்ளாறு


🏵️🧩🏵️🧩🏵️🧩🏵️🧩🏵️🧩🏵️


தாலமூல விநாயகர் – திருக்கச்சூர்


துணையிருந்த பிள்ளையார் – திருப்பனையூர்


நாகாபரண விநாயகர் – நாகைக் காரோணம்


நீர்த்தன விநாயகர் – இன்னம்பர்


படிக்காசு விநாயகர் – திருவீழிமிழலை





மணக்குள விநாயகர் – பாண்டிச்சேரி


மாணிக்க விநாயகர் - திருச்சி


நவசக்தி விநாயகர் – மைலாப்பூர், சென்னை


அஸ்வத்த விருட்ச விநாயகர் – தி.நகர், சென்னை


படித்துறை விநாயகர் – திருவிடை மருதூர்


பிரளயங்காத்த பிள்ளையார் -திருப்புறம்பியம்


பொய்யா விநாயகர் – திருமாகறல்



🌄🌌🌄🌌🌄🌌🌄🌌🌄🌌🌄


பொல்லாப் பிள்ளையார் – திருநாரையூர்


மாவடிப் பிள்ளையார் – நாகைக் காரோணம்


மாற்றுரைத்த பிள்ளையார் – திருவாரூர்


முக்குறுணிப் பிள்ளையார் – சிதம்பரம், மதுரை


வரசித்தி விநாயகர் – திருவல்லம்


வலம்புரி விநாயகர் – திருக்களர்


வாதாபி கணபதி – திருப்புகலூர் (திருச்செங்காட்டங்குடி, கணபதீச்வரம்)




வீர ஹத்தி விநாயகர் – திருமறைக்காடு


உச்சிஷ்ட கணபதி - திருநெல்வேலி


வெள்ளை விநாயகர் – திருவலஞ்சுழி இடும்பாவனம்


வேதப் பிள்ளையார் – திருவேதிகுடி


ஆகாச கணபதி - சிவபுரம் அருகே, குடந்தை


ஒளம கணபதி - திருமங்களக்குடி, குடந்தை


நரமுக கணபதி / ஆதி கணபதி - திலதர்ப்பணபுரி, குடந்தை, திருசக்திமுற்றம், 


அட்சயப் பாத்திர கணபதி - அரசர்கோவில் ,படாளம் (செங்கல்பட்டுஅருகில்)


ஸ்ரீ கொன்றையடி கணபதி - அரண்மனைபட்டி




ஸ்ரீ வரசித்தி கணபதி - காணிப்பக்கம்


ஸ்ரீ செல்வ விநாயகர் (11 கணபதி லிங்கவடிவில்) - செம்பாக்கம் (வேலூர்)


ஸ்ரீ செல்வ விநாயகர் (11 கணபதிகளுடன்) - திருபாச்சூர் (திருவள்ளுவர்அருகில்)


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,