சென்னையில் மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்படும்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2 கி.மீ முதல் 5 கி.மீ வரை கட்டணம் ரூ.20
5-12 கி.மீ வரை கட்டணம் ரூ.30
12-21 கி.மீ வரை கட்டணம் ரூ.40, 21 கி.மீ முதல் 32 கி.மீ வரை கட்டணம் ரூ.50
ஏற்கனவே 24 கி.மீக்கு மேல் பயணம் செய்தால் ரூ.70 கட்டணம் என்றிருந்த நிலையில் தற்போது கட்டணம் குறைப்பு
Comments