பம்மல் சம்பந்த முதலியார்

 பம்மல் சம்பந்த முதலியார் பிறந்த தினமின்று


தமிழ் நாடகத் தந்தை என்ற பெயருடன் வழங்கப்பட்டவர். தமிழ் நாடகங்களை முதன்முதலில் உரைநடையில் எழுதியவர். வழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பன்முகத் திறமை கொண்டவர்.
அதுவரை நாடக நடிகர்கள் என்பவர்கள் கேலிக்குரியவர்கள் ,நாகரீகமற்றவர்கள் என்னும் எண்ணத்தை மாற்றும் வகையில் தனது நாடகங்களில் பெரும் தனவான்களையும்,முக்கிய பிரமூகர்களையும் நடிக்க வைத்து ,பெரும் மனிதர்களும் திரண்டு பார்க்கும் வகையில் உருவாக்கினார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,