12 கதாபாத்திரங்களில் நடித்தநம்பியார்




ரசிகர்களின் கண்ணுக்கு கொடூரமான வில்லனாக தெரிந்த எம்.என்.நம்பியார், சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்கு முன்பாகவே ஒரே படத்தில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்து சாதனை படைத்துள்ளார். ஆம், 'திகம்பர சாமியார்' என்ற படத்தில் நம்பியார் 12 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.


நன்றி: பிலிம் பீட் தமிழ்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி