உல்டா புல்டா வேற லெவல் பகுதி (1)

 ஒரு புதிய தொடர் 

இது என்னனு கேட்கறீங்க 

உல்டா புல்டா வேற லெவல் 

ஒரு திரைப்பட பாடல் 
எந்த மொழி யானலும் பரவாயில்ல 

அந்த பாடல் காட்சி அசல் படத்தில் ஒரு மாதிரி படமாக்க பட்டிருக்கும் 

நகலாக வந்த படத்தில் வேறு மாதிரி நடிகர்கள், 

இசை, பாடல்  tunes இப்படி இருக்கும் மாற்றம் இருக்கும் இல்லையா 

ஆமா இதான் எங்களுக்கு தெரியுமே 

சீக்கிரம் நீ என்ன செய்யப்போறே னு கேட்கறீங்க 

விசயத்துக்கு வந்து விட்டேன் 


ஒரு பாடல். சரணம் வரும் போது காட்சி மாறி அதே மாற்று மொழி பாடல் காட்சி இடம் பெறும் 


இன்றைய பாடல். ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து 

நினைத்தை முடிப்பவன் படம் 

இது நகலாக வந்த சச்சா ஜூதா என்ற இந்தி படம் 

இந்தி படத்தில் இந்த பாடல் காட்சி அமைந்துள்ள சரணம் இந்த ஒருவர் மீது பாடலுடன் இணைந்து வரும் 

தலைய பிச்சிக்கிட்டிங்களா 

இல்லனா இதோ இந்த 

உல்டா புல்டா வேற லெவல் 

MGR.மஞ்சுளா. ராஜேஷ் கன்னா. மும்தாஜ் 

அசத்த போறாங்க umakanth

asst in production :rudra

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,