திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 6 )

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 6 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று


அசலாக வந்த படம்  குர்பானி ( 1980)


இந்தி   படம்   

 பாடல்    லைலாவே  லைலா

Song: LAILA O LAILA Singers: AMIT KUMAR, KANCHAN Music Director: KALYANJI-ANANDJI Lyricist: INDEEVAR

நடிப்பு பெரோஸ்கான் , அம்ஜத்கான் ,, ஜீனத்அம்மன்


இதோ பாடல் செம hit பாடல் அப்போது
நகலாக வந்த படம் விடுதலை (1986)


பாடல் ராஜாவே ராஜா


நடிப்பு   சிவாஜிகணேசன். ரஜனிகாந்த்,மாதவி

பாடலாசிரியர் புலமைப்பித்தன்

இசை சந்திரபோஸ்

பாடியவர்கள்  பாலு-ஜானகி


அசல் பாடல் அளவுக்கு இல்லாமல் போனாலும் ஒரளவு

கேட்கும் படி  இசையமைத்திருந்தார் சந்திர போஸ்

இதோ பாடல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,