திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 7 )

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 7 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று


அசலாக வந்த படம்  

Haathi Mere Saathi (1971 )


இந்தி   படம்   

 பாடல்    Sunja Aa Thandi Hawa

Writer : Salim - Javed. Music : Laxmikant - Pyarelal Year : 1971

"Sunja Aa Thandi Hawa"Lata Mangeshkar, Kishore Kumar

Cast : Rajesh Khanna, Tanuja

இதோ பாடல்செம hit பாடல் அப்போதுநகலாக வந்த படம்  நல்ல நேரம் (1972)பாடல்  நீ தொட்டால்


நடிப்பு   எம் ஜி யார் .கே. ஆர் . விஜயா

பாடலாசிரியர்  கண்ணதசான்

இசை  கே ,வி .மகாதேவன்

பாடியவர்கள்   சௌந்தராஜன். சுசீலா


அசல் பாடல் அளவுக்கு ஈடு கொடுத்து 

கேட்கும் படி  இசையமைத்திருந்தார் மகாதேவன் அவர்கள் 

இதோ பாடல்
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,