திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 8 ) வழங்குபவர் உமாகாந்தன்

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 8 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று


அசல்  படம் இந்தி  

Johny Mera Naam (1970)

song :"O Mere Raja, Khafa Na Hona, Der Se Aayi"

Singer: Kishor Da & Aasha Bhosle Music By Kalaynji Anandji Lyrics by - Rajinder Krishan

songநகலாக வந்த படம் ராஜா (1972)


பாடல் : நீ வர வேண்டும்
பாடலாசிரியர்: கண்ணதாசன்

பாடியவர்கள்: சௌந்தராஜன் சுசீலா

இசை : விஸ்வநாதன்


இந்த பாடல் செம பாப்புலர், அருமை. இசை

அசல் பாட்டை விட நாம் ரசிக்க முடிந்தது
காரணம் கண்ணதாசன் பாடல் வரிகள்
மெல்லிசை
விறுவிறுபபான காட்சிகள்
இதோ பாடல்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,