தரணியில் தெய்வம்/ மகளிர் தின மலர் 2021,

 

தரணியில் தெய்வம்

                                                                                              மகளிர் தின மலர் 2021,








இன்று மகளிர் தினம்


 சாதித்தவர்கள் சாதிப்பவர்கள்


 அன்பிற்கு அன்னை தெரசா


 அறிவுக்கு புலவர் அவ்வையார்


 அரசியலுக்கு அன்னை இந்திரா


 அறிவியலுக்கு அன்னை மேரி கியூரி


 அரசியல் ஒத்துழைப்புக்கு கஸ்தூரிபாய்


 ஆன்மீகத்திற்கு அன்னை அமிர்தானந்தமயி


 பாட்டுக்கு எம்.எஸ் சுப்புலட்சுமி.


 பரதத்திற்கு நாட்டிய பேரொளி பத்மினி


 விண்வெளிக்கு கல்பனா சாவ்லா


 விளையாட்டுக்கு சானிய மிர்சா


 இன்றைய அரசியலுக்கு கமலா ஹாரிஸ்


 இனிய குரலுக்கு பி. சுசிலா


 தன்னம்பிக்கைக்கு ஹெலன் கெல்லர்


 தரணியில் தெய்வம் அவரவர்களை ஈன்ற அன்னை


 முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,