திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 3 ( 1 ) வழங்குபவர் ருத்ரா

 திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  3  ( 1 )

வழங்குபவர் ருத்ரா


நமது தமிழ்  மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் இதர மொழிகளில்  எடுத்தபோது அந்த மொழி  இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று 

அசல் தமிழ் படம்

சிவந்தமண் (1969)


பாடல்  பட்டத்து ராணி பார்க்கும் பார்வை

இயற்றியவர் கண்ணதாசன்

பாடியவர்கள் எல் ஆர் ஈஸ்வரி

இசை எம் எஸ் விஸ்வநாதன்

நடிப்பு சிவாஜிகணேசன்., காஞ்சனா


இதோ பாடல் 


நகலாக வந்த படம் இந்தி 

Dharti (1970)


song "Ishq Ki Main Beemar Ki Vallah"

music shanker jaikishen

singer Lata Mangeshkar

actors Rajendra Kumar

Waheeda Rehman


இதோ நகல் பாடல்தயாரிப்பு :ருத்ரா

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,