உல்டா புல்டா (4)

 

உல்டா புல்டா (4)


இது ஒரு தொடர்
இந்த தொடரில் திரைப்பாடல்கள் மிக்ஸிங்கா பார்க்கலாம்










இன்றைய  பகுதியில்  ஒரு வித்யாசமாக

வாணி ராணி 
தமிழ் படத்தை  இந்தியில்  டப்பிங்  செய்தால் நடிகர் திலகம் பார்த்துப்போ  பாடலை  எப்படி பாடியிருப்பார்  என்பதே கற்பனை
 இந்தி ஒரிஜனல் படம் சீதா அவுர் கீதா
தர்மேந்திரா இந்த பாடல் காட்சியில் நடித்திருந்தார்

நடிகர்  திலகம் உயிரோடு இருந்திருந்தால் இதனை ரசிப்பார் என்பதே என் நினைப்பு

இதோ பாடல்

பாடியவர் மன்னாடே
இசை ஆர் டி பர்மன்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,