சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:-

 தினசரி காலையில் நாம் சூரிய ஒளியில் நிற்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:- சமீபத்திய ஆராய்ச்சி ஒன்று மன அழுத்தத்தை குறைக்க அனைவரையும் இயற்கையை ரசிக்க எடுத்தரைக்கிறது. நீர்வீழ்ச்சி, மரங்கள், மலைகள் போன்றவற்றை காணும் போது மன அழுத்தம் குறைவதாக தகவல் வெளியிட்டுள்ளது. 


சூரிய ஒளியினால் கிடைக்கும் 15 நன்மைகள்:


 1. ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது


 2. நல்ல உறக்கம் பெற


 3 . மூளைச் செயல்பாட்டை அதிகரித்தல்


 4. அல்சீமர் நோய் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது


 5 . தோல் குறைபாடுகளை குணப்படுத்தும்


 6. குழந்தைகளின் வளர்ச்சிக்க உதவுகிறது


 7. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்


 8. புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்கும்


 9 . டைப் 2 வகை நீரிழிவு நோய் உண்டாகும் ஆபத்தைக்

குறைக்கும்


 10. நம் மனநிலையை மேம்படுத்துகிறது


 11. உடல் பருமனைக் குறைக்க உதவும்


 12. எலும்புகளின் வலுவை அதிகரிக்கும்


 13. கண் ஆரோக்கியத்திற்குhஉதவுகிறது


 14. மன அழுத்தத்தை எதிர்த்து போராடும்


 15. பருவகால பாதிப்புக் கோளாறுகளை எதிர்த்து போராடும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,