உலக நுகர்வோர் விழிப்புணர்வு தினம்

 மார்ச் 15-ம் நாள் உலக நுகர்வோர் விழிப்புணர்வு தினம்

👀

♻1983-ம் ஆண்டிலிருந்து ஒவ்வோராண்டும் மார்ச் 15-ம் நாள் நுகர்வோர் விழிப்புணர்வு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. வாடிக்கையாளரை மையமாக வைத்துத்தான் வியாபாரம் நடத்த வேண்டும் என்றும் நுகர்வோரே மன்னர் என்ற அளவில் போற்றுதலுக்குரியவர் என்றும் கூறினாலும், நடைமுறையில் இது நேர்மாறாக இருப்பதைக் காண்கிறோம். மற்றவர்களை மிதித்தாவது நாம் முன்னேறிச் செல்ல வேண்டும்; எப்படியாவது பணம் சம்பாதிப்பதுதான் பிரதானம் என்ற நிலை வந்துவிட்டது.

நுகர்வோர் புறக்கணிப்புக்கு முக்கியக் காரணம் நுகர்வோரே என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நுகர்வோர் விழிப்புணர்வு ஏற்படுத்துவதின் முக்கிய நோக்கங்கள், நுகர்வோரின் உரிமைகளைப் பற்றிப் புரிதல் ஏற்படுத்துதல், பாதுகாப்பு அடிப்படை உரிமை என்பதை வலியுறுத்துதல் ஆகும்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,