ஜியோ புக்’ என்ற மலிவு விலை மடிக்கணினியை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆண்டின் இறுதியில் இந்த லேப்
டாப் சந்தையில் அறிமுகமாகும் என சொல்லப்படுகிறது. இந்த லேப்டாப் ஜியோ ஆப்பிரேட்டிங் சிஸ்டமில் இயங்கலாம் என எதிர்பார்க்கப்படுது.
Comments