விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் :
முக கவசங்களை மூக்கிற்கு கீழே அணிந்து வருபவர்கள் உள்பட #COVID19 விதிமுறைகளை முறையாக கடைபிடிக்காதவர்கள் விமானத்தில் ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள் : விமான போக்குவரத்து இயக்குனரகம் எச்சரிக்கை
Comments