கண்ணழகி நித்யா

 கண்ணழகி  நித்யா நித்யா 

மாடலிங் துறையில இப்போ பிரபலம் .

இயற்கையா க சிரித்த முகம் .

சிலருக்கு முகம் அழகா இருக்கும். ஆனால் முகம் சோகமா இருக்கும்.

இவர் முகம் பளிச். அழகு. சிரிப்பு .

டிரஸ் code அருமை .

 போட்டோஸ் shoot  நல்லா இருக்கு.  

முதல் தடவை பார்த்தாலே ஒரு ஈரப்பு தருகிற முகம் .

கண்கள் பேசுகின்றன .

மறுபடியும் திரும்பி பார்க்க வைக்கற முகம்

அதிகம் பேரை ஈர்க்கமுடியும் இவரால்.


மாடலிங் துறையில பிரபலமாகி வரும் நித்யா  பிறந்தது தூத்துக்குடி .

வளர்ந்தது சென்னை .

படிப்பும் இங்கே தான் .
டஸ்கி ஸ்கின் .


ஆனால் சாதிச்சு காட்டி வராங்க .

இவங்கள பார்த்தால் ,திருமணம் ஆனது போல தெரியல தானே !

அதான் இல்லை !

இவங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது,  ஒரு மகன்கூட  இருக்கான் .

பலவிதமான மாடலிங் பயிற்சி பெற்று வரும் இவர் .

அம்மாக்களுக்கான பேஷன் ஷோ வில் பங்கு பெற இருக்கிறார்.


 

பலவிதமான பேஷன் ஷோக்களில் மற்றும் ரேம்ப் வாக் ஷோக்களில் பங்கேற்க போவதாக நமது பீப்பிள்  டுடே இதழ்க்கு தெரிவித்தார் 

இப்போது jewellery designer, மே.க் up ஆர்ட்டிஸ்ட், costume desinger அப்புறம் fashion shows இதுக்கெல்லாம்  modelling செய்து வருகிறார்.

நீங்க கேட்கிறது சரிதான்.

குடும்ப தலைவியாக  இருக்காங்களே .

எப்படி சாத்தியம் ?

சாதிக்க வேண்டும் என உள் மனசு ஆசை மற்றும் இன்வோல்வ்ன்ட் இதெல்லாம் தனக்கு நம்பிக்கை தருவதாகவும் ,

குடும்ப பொறுப்புகளுக்கு எந்த இடையூறு மின்றி modelling செய்து வருகிறேன் என்கிறார் .                         தனக்கு அவருடைய கணவர் பாலகுமார்.    மிகவும் உற்சாகப்படுத்திவருகிறார் என சொல்லும்  நித்யா தனது   அக்கா விஜயலக்ஷ்மிதான் தனது மாடலிங் துறையில் இப்படி பிரபலமாவதற்கு பெரிய பங்கு வைக்கிறார் எனவும் அவரால் தான்  தன்னால் இந்த அளவுக்கு வளர முடிந்தது என மிகவும் நெகிழ்ச்சியுடன்  சொல்கிறார் .

தனது அத்தை சத்யாவும் தன்னை ஊக்குவிப்பதாகவும் பெருமைப்படுகிறார்.

பிடித்த உடை 

சேலை. தாவணி நமது கலாசாரத்தின் உடைகள் 


ஜீன்ஸ். Tshirt சில சமயங்களில் 

கிளாமர் இல்லாத வெஸ்டர்ன் டிரஸ். 


இவருடைய ஸ்பெஷல் நீளமான கூந்தல். இடை வரை இருப்பது இவருடைய அழகை கூட்டுகிறது 


உயரம். 5.6

எடை 5.6கிலோ 

ஸ்லிம் உடம்பு 

மேலும் தினம் நடை பயிற்சி. மகனுடன் விளையாட்டு. டான்ஸ் ஆடுவது. Healthy ஜூஸ்  ,இதெல்லாம் தன்னோட ஸ்லிம் உடம்புக்கு காரணம் என்கிறார் .

                                                                             

  

கல்லூரி படிப் பின் போது N.C.C ல் சீனியர் அண்டர் ஆபிசராக பயிற்சி எடுத்துள்ளதும் தனது உடம்பை ஸ்லிமாக வைக்க உதவுகிறது எனவும் தெரிவிக்கிறார் .

விருப்பம் 

கிளாமர் இல்லாத பாத்திரங்களில் சினிமா வில் மற்றும் குறும் படங்களில்  நடிக்க ஆசை .

தொலைக்காட்சிகளில் வில்லியாக நடிக்க ஆசை (எதுக்கு இந்த வீபரித ஆசைனு தெரியல).

லட்சியம் 

திருமதி சென்னை. தமிழ்நாடு ..இந்தியா  விருதுகள் பெறுவது  நித்யா modelling உலகில் பல சாதனைகள் செய்து அவர் எண்ணம் போல் இந்த துறையில் உயர வாழ்த்துக்கள்.


--ருத்ரா.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,