கணவரை காக்கும் காரடையான் நோன்பு!
இன்று கணவரை காக்கும் காரடையான் நோன்பு!
'உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன் ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்' இந்த நோன்பால் பிரிந்த தம்பதியர் கூடுவர். கணவரின் ஆயுளும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். கன்னிப் பெண்களுக்கு நல்ல குணமான கணவன் கிடைப்பான். இந்த நோன்பின் மிக முக்கியமான பலம் தீர்க்க சௌமாங்கல்யம். அதைவிடப் பெண்களுக்கு வேறு என்ன வேண்டும்...?
Comments