இளையராஜாவுக்கு விவேக் கொடுத்த சிறப்பு பரிசு

 

இளையராஜாவுக்கு விவேக் கொடுத்த சிறப்பு பரிசு


சென்னை : பிரசாத் ஸ்டூடியோவில் இருந்து வெளியேறிய இளையராஜா சமீபத்தில் புதிய ஸ்டூடியோ ஒன்றை துவக்கினார். அதில் கடந்த சில மாதங்களாக தனது ரெக்கார்டிங் வேலைகளை இளையராஜா செய்து வருகிறார்
சில நாட்களுக்கு முன்பு இளையராஜாவின் ஸ்டூடியோவிற்கு சென்ற ரஜினி, இளையராஜாவிற்கு வாழ்த்து தெரிவித்து சென்றார். தற்போது நடிகர் விவேக், நடிகர் செல் முருகனுடன் சென்று இளையராஜாவை சந்தித்துள்ளார்.

இளையராஜாவின் புதிய ஸ்டூடியோவில் எதிர்பாராமல் நடந்த இந்த சந்திப்பின் போது, தத்ரூபமாக உருவாக்கப்பட்ட புத்தர் படத்தை, விவேக் பரிசாக இளையராஜாவிற்கு வழங்கி உள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.


rudra

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,