திரைப்பாடல்களில் அசலும் நகலும் தொடர் பகுதி 2 ( 9 )

  திரைப்பாடல்களில் அசலும் நகலும்

தொடர்

பகுதி  2  ( 9 )

வழங்குபவர் உமாகாந்தன்

அந்நிய மொழி படத்தில் இடம் பெற்ற பாடல்கள் அதே திரைப்படம் தமிழில் எடுத்த பொது நமது இசையமைப்பாளர்கள் அந்த பாடல்களின்அசல் மெட்டில் அமைக்காமல் மாற்றி அமைத்த பாடல்களை காணலாம்

அந்த பாடல்கள் மிகவும் பாப்புலராக அமைந்துள்ளன

இப்போ நிகழ்ச்சிக்கு போகிறோம்  ,இன்று


அசல்  படம்    மலையாளம் (1980)



Shalini Ente Koottukari

பாடல் "Himashaila Saikatha"

பாடியவர் மாதுரீ

பாடல்  எம் டி ராஜேந்திரன்

இசை தேவராஜன்


இதோ பாடல்



நகலாக வந்த தமிழ்படம் 

சுஜாதா ( 1980)




பாடல் நீ வருவாய் என

இசை விசுவநாதன்

பாடியவர்  கல்யாணி மேனன்
பாடல் கண்ணதாசன்

இந்த பாடல் அந்தகாலத்தில் செம பாப்புலர்,விஸ்வநாதன் இசை பரவலாக பேசப்பட்டது 


நகலான பாடல்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,