ஆல்பக்கோடா பழத்தின் மருத்துவ பயன்கள்:

 ஆல்பக்கோடா பழத்தின் மருத்துவ பயன்கள்:



🍒நாட்டு மருந்து கடைகளில் மட்டுமே கிடைக்கும் இந்த பழம் கருநிரமாக இழந்தைப்பழம் அளவில் இருக்கும்.


🍒அதிக புளிப்புச்சுவை கொண்ட இந்த பழத்தில் வைட்டமின் ஏ,பி,உயிர்ச்சத்துகளும் சுண்ணாம்புச்சத்தும் அதிகம் 

காணப்படுகின்றன.


🍒இதை சாப்பிட்டால் உடலில் இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கும்.இரும்புச்சத்தும்

கொண்டிருப்பதால் இவை ரத்த ஓட்டத்தை சீராக்கும்.


🍒தலை வலியை குணப்படுத்தும்.


🍒சொறி சிரங்கு உள்ளவர்கள்,இந்த பழத்தைத் சாப்பிட்டால் உடனடியாக குணமடையும்.


🍒கர்ப்பிணிகள் குமட்டலை கட்டுப்படுத்த ஆல்பக்கோடா பலத்துடன் சிறிது இஞ்சி ,தேன் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் குமட்டல் குணமாகும்.


🍒காய்ச்சலின் போது உடலில் போதுமான அளவு சத்து இல்லாததால் உடல் பலவீனமாக இருக்கும்.காய்ச்சலின் போது இதை வாயில் இட்டு கொண்டால் அவை உமிழ்நீரோடு கலந்துஉடலுக்கு வேண்டிய எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


🍒உடல் உஷ்ணத்தை தணிக்கும்.

வயிற்றில் புண்கள் இருந்தால் அதை ஆற்றும் வல்லமை கொண்டது.


🍒உடல் எடை குறைப்பவர்கள் ஆல்பக்கோடா பழத்துடன் கொள்ளு சேர்த்து எடுத்துக்கொண்டால் நினைத்தபடி உடல் எடை குறையும்.

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி