மூங்கில் அரிசி

 மூங்கில் அரிசி



*மூங்கில் அரிசி என்பது மூங்கிலில் விளையும் ஒரு வகை விதையிலிருந்து கிடைக்கும் சிறு தானியம் ஆகும்.

*மூங்கில் பூப்பதும்,அதில் அரிசி விளைவதும் எப்போதோ ஒரு முறை நிகழும் அரிய நிகழ்வு.

*மூங்கில் அரிசி பார்ப்பதற்கு கோதுமை போலவே இருக்கும்.


*மூங்கில்கள் அதன் ஆயுள் முடியும் காலகட்டத்தில்தான் பூக்கின்றன.

*உற்பத்தி செய்து விட்டு அவை இழந்து விடுகின்றன.

*விதைகளை உற்பத்தி செய்யும் போது அதிக ஆற்றல் தேவைப்படுவதால், அதற்குப் பிறகு மூங்கில் இழந்து விடுகிறது என்பது சில ஆய்வாளர்கள் கருத்து.

*மூங்கில் அரிசியை மருத்துவ குணம் மிக்கதாக கருதுவதால், மக்கள் விரும்பி வாங்குகிறார்கள், விலையும் அதிகமாக இருக்கிறது.


*மூங்கில் நெல் ஒன்று இருக்கிறது.அது அறுபது வருடங்கள் முன் வரை தமிழகத்தில் வந்ததாகவும் பின்னர் விடுபட்டு அண்மையில் மீண்டும் விளைவிக்கப் பட்டதாகும் ஒரு செய்தி உண்டு.

*தமிழகத்தில் ஊட்டி, கன்னியாகுமாரி, கூடலூர், பாபநாசம் போன்ற மலைப் பகுதிகளிலும், கேரளா, குஜராத் போன்ற பகுதிகளிலும் மூங்கில் அரிசி உணவு சிறப்பானது.


மூங்கில் அரிசி மருத்துவ பயன்கள்:


*ரத்த பித்த நோயை குணப்படுத்தும்.

*கண் சம்பந்தப்பட்ட நோயை குணமாக்கும்.

*உடல் திடம் உண்டாகும்.

*உடல் இறுகும்.


*சர்க்கரை நோயால் கட்டான உடலை இழந்து சக்கையாக்கி போனவர்களை மறுபடியும் சீரான உடலமைப்பைப் பெறச் செய்யும் உன்னதமே மூங்கிலரிசி ஆகும்.

*குழந்தையின்மை பிரச்சினையை தீர்க்கும்.

*மூங்கில் அரிசி  நார்ச்சத்து, புரதம், மெக்னீசியம், காப்பர் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது.

*நரம்புத் தளர்ச்சியை சீர் செய்யும்.

*சர்க்கரை அளவை குறைக்கும்.

*கெட்ட கொழுப்பை கரைக்க உதவும்.


மூங்கில் அரிசி உணவுகள்:


*மூங்கில் அரிசி கஞ்சி.

*மூங்கில் அரிசி பாயாசம்.

*மூங்கில் அரிசி சாதம்.

*மூங்கில் அரிசி கிச்சடி.

*ஹெல்த் மிக்ஸ்.

*மூங்கில் அரிசி சப்பாத்தி.

*மூங்கிலரிசி பணியாரம்.

*மூங்கில் அரிசி தோசை.❤️💛

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,