உலக சிறுவர் நூல் நாள்

 உலக சிறுவர் நூல் நாள்





📚 இன்று!
👑டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆன்சு கிறிஸ்டியன் ஆன்டர்சன் என்பவர் பிரபல டேனிய மொழி எழுத்தாளர் மற்றும் கவிஞர். குறிப்பாக சிறுவர் கதை எழுதி புகழ்பெற்றவர்.
இவர் தனது வாழ்நாளில் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளை தனது ஆக்கங்களால் மகிழ்வித்தார். இவரது கதைகள் 150-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் புத்தகங்களைப் படிக்கும் ஆவலைத் தூண்டுவதற்காக இவரது பிறந்தநாளான ஏப்ரல் 2-ம் நாள் உலக சிறுவர் நூல் தினமாக அனுசரிக்கப்படுகிறது


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,