தேசிய திருநங்கையர் தினம்!

 தேசிய திருநங்கையர் தினம்!




2014 ஏப்ரம் 15-ம் தேதி சுப்ரீம் கோர்ட் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது. இந்த நாளை தேசிய திருநங்கையர் தினமாகக் கொண்டாடுகிறார்கள் திருநங்கைகள்.
இதே நாள் குறித்து இன்னொரு தகவல் :
கடந்த 2008-ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது. திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என திருநங்கைகள் கோரிக்கை வைத்தனர். அதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட முடிவு செய்தது. இது தொடர்பாக கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி தமிழக அரசு அரசாணை ஒன்றையும் பிறப்பித்த நிலையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது
எனி வே பல்வேறு பாலின சோதனைகளை தாண்டி சாதனைகளாக மாற்றி உழைப்பினால் புது சரித்திரம் படைக்கும் அனைத்து திருநங்கைகளுக்கும்
இனிய திருநங்கைகள் தின நல்வாழ்த்துக்கள்

13

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி