பப்பாளி விதைகளின் பயன்கள் என்ன ? அதை எவ்வாறு பயன்படுத்துவது ?

 பப்பாளி விதைகளின் பயன்கள் என்ன ? 

அதை எவ்வாறு பயன்படுத்துவது ? 



வாரம் ஒரு முறை பப்பாளி விதைகள் 2 ஸ்பூன் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. நோய் தடுப்பாற்றலை  அதிகப் படுத்தும்.  பிளேட்லெட்டை அதிகப்படுத்தும்


வாரம் ஒரு முறை

பப்பாளி பழத்தை விதைகளுடன் ஜுஸ் போட்டு சாப்பிடலாம் கொஞ்சம் கசப்பாக இருக்கும். 


பப்பாளி விதைகளை  உலர்த்தி பவுடராக்கி  வைத்து கொண்டு பேஸ் பேக்காக பயன்படுத்தி வந்தால் முக அழகு கூடும் .


இதை பவுடரை தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு மசாஜ் செய்து வந்தால் தலை முடி நன்கு நீண்டு வளரும் . நீண்ட அழகான கூந்தல் வளரும்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,