தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி பதவியேற்கிறார் மு.க ஸ்டாலின்

 தமிழக முதல்வராக வரும் 7 ஆம் தேதி திமுக தலைவர் மு.க ஸ்டாலின்பதவியேற்க உள்ளார்.



இந்த நிலையில், வரும் 7 ஆம் தேதி தமிழக முதல் அமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு விழா நடைபெறும் என கூறப்படுகிறது.சென்னை, 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றுள்ளது. 159 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,