ஏன் ராசா இன்னைக்குமா வேலை...









ஏன் ராசா இன்னைக்குமா வேலை...

ஆமாம் புள்ள... ஆரு தருவா சோறு.. இன்னைக்கு போனா ரெட்டை கூலியாம்.. அட்டை போடும் தொழிலாளி ஆதரவென்ன?!!! உழைப்பாளர் தினம் உண்ணாவிரத நாளா.. அன்றாடங் காய்ச்சிகளுக்குமா கொண்டாட்டங்கள்.. காலண்டரில் மட்டும் இருக்கட்டும்.. சுரண்டல் முதலாளிகள் இருக்கும்வரை.. அரசே உனக்கொரு வேண்டுகோள்.. உன் ஊழியனுக்கு மட்டும் ஊதியத்தோடு விடுமுறை..மகிழ்ச்சி.. உழைக்கும் வர்க்கத்திற்கு உண்ண ஒருவேளை உணவு?!




-சுபாமோகன்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,