அவகேடோ.

 நீண்ட நாள் கருமையை சரி செய்ய உதவும் அவகேடோ.




அவகேடோவில் இயற்கையாகவே ஆண்டி ஆக்சிடின் இருப்பதால் நோயை எதிர்க்கும் சக்தி போராடும் சக்தி உள்ளது. காயம் அல்லது சிராய்ப்புகள் உள்ள இடத்தில் அவக்கேடோவை தடவி வந்தால் தழும்புகள் இன்றி குணம் பெறலாம்.


அவகேடோ சருமத்திற்கு நல்லது. கட்டாயம் பயமின்றி இதனை பயன்படுத்தலாம். முகத்தில் நல்ல மாய்சுரைசராக பயன்படுகின்றது. சரும பொலிவை அதிகரிப்பதுடன் மென்மையான பளபளப்பை தருகின்றது.


தினமும் இந்த பழத்தை பயமின்றி சாப்பிடலாம். சாப்பிடுவதற்கு நல்ல உணர்வை தருவதுடன் உடலுக்கும் நல்லது.


தினமும் ஒரு பழம் சாப்பிடுவது போதுமானது. அதிக சத்துக்கள் நிறைந்த அவகேடோ பழத்தை ஒன்றுக்கு மேல் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.



அவகேடோ சாப்பிடுவதால் கண்களுக்கும் கண் பார்வைக்கும் நல்லது, இதய நோயிலிருந்து தப்பலாம், கிட்னி நல்ல வழு பெருகின்றது. மலச்சிக்கல் நீங்கும்.


அவகேடோ பழம் போன்று ஆயிலும் நல்ல பலனை தரும். முகம் மற்றும் காயம் ஏற்பட்ட தழும்புகள் உள்ள இடங்களில் தொடர்ந்து தடவி வரலாம்.


அவகேடோவுடன் சறிது எலும்பிச்சை அல்லது முட்டை வெள்ளைக்கரு மற்றும் தயிர் கலந்து திக்கான பேக் போன்று தயாரித்து வீட்டி வாரம் இரண்டு முறை இதை செய்த வந்தால் பரு தொல்லையிலிருந்த முற்றிலும் விடுதலை பெறலாம். சென்சிடிவ் ஸ்கின் உள்ளவர்கள் எலும்பிச்சை சேர்ப்பதை தவிர்க்கவும்.


வெயிலின் தாக்கத்தால் ஏற்பட்டிருக்கும் நீண்ட நாள் கருமையை அவகேடோ நீக்குகிறது. முகத்தை நல்ல சுத்தமான தண்ணீரால் அவ்வப்போது தொடர்ந்து கழுவி வரவேண்டும். இரவில் அவகேடோவை பேக் போன்று பயன்படுத்தலாம்.


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,