சத்யராஜ், எம்.ஜி.ஆருடன் கைகோர்த்து நின்றும் அழகிய அரிய புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பட்டியலில் முதலில் இருப்பது எம்.ஜி.ஆர், சிவாஜி தான்.
அவர்களுக்கு அடுத்தடுத்து ரஜினி-கமல், விஜய்-அஜித் என கூறலாம். அந்த காலத்தில் உள்ள நடிகர்களுக்கு எம்.ஜி.ஆருடன் ஒரு படமோ, புகைப்படமோ எடுக்க வேண்டும் என்கிற ஆசை இருந்திருக்கிறது.
அதில் சிலருக்கு அவரை காணும் வாய்ப்பும் கிடைத்துள்ளது. அப்படி தான் நடிகர் சத்யராஜ், எம்ஜிஆரை நேரில் சந்தித்து தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.
ஒரு நிகழ்ச்சியில் சத்யராஜ், எம்.ஜி.ஆருடன் கைகோர்த்து நின்றும் அழகிய அரிய புகைப்படம் இதோ
நன்றி: சினி உலகம்
Comments