இன்றைய ஆரோக்கிய குறிப்பு

  இன்றைய ஆரோக்கிய குறிப்பு 




************


பயனுள்ளத் தகவல்கள்

♧♧♧♧♧♧♧♧♧♧♧♧♧

⊙  10 மி.லி நல்லெண்ணெயில் 2 கிராம்

பெருங்காயத்தைப் போட்டு நன்கு காய்ச்சி

வடித்தெடுத்து ஓரிரு துளிகள் காதில் விட்டால்

காது வலி குணமாகும்.


⊙  வாயுத் தொல்லை அதிகமாக இருந்தால் 2

ஸ்பூன் சீரகத்தை கருகாமல் வறுத்து அதில்

ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து

காலை, மாலை இரு வேளையும் குடித்து வந்தால்

வாயுத் தொல்லை நீங்கிவிடும்.


⊙  முள்ளங்கிச் சாற்ற்டன் கேரட் சாற்றையும் கலந்து

பருகி வந்தால் உடம்பில் உள்ள சளிப்படலத்தை

சுத்தம் செய்யும்.


⊙  மாதுளம் பழச் சாற்றில் கற்கண்டு சேர்த்து

சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.


⊙  வெந்தயத்தை ஊற வைத்து வடிகட்டி கிடைத்த

தண்ணீருடன் தேன் கலந்து சாப்பிட்டால் ஆஸ்த்துமா

கட்டுப்படும்.


⊙  முட்டை கோஸை நீர் விட்டு கொதிக்க வைத்து

அந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் அல்சர் வராது.


⊙  தக்காளியில் உள்ள அதிக அளவு பொட்டாசியம்

சத்து இதயத்துடிப்பை சீராக வைத்திருக்கவும், இதய

நோய் வராமல் இருக்கவும் உதவுகிறது

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,